Every year our state government is conducting Tenth and Twelfth public Examination.And year by year the students writing these examinations are also increasing.So our education board decides to improve the standard and to make ease of doing all exam paper works.
CHANGE IN 10TH 12TH EXAM ANSWER SHEETS |
- à®®ாà®°்ச் à®®ாதம் நடைபெà®± உள்ள எஸ்.எஸ்.எல்.சி. மற்à®±ுà®®் பிளஸ்-2 தேà®°்வில் à®®ாணவ- à®®ாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள விடைத்தாள்களில் பக்கங்களை அதிகரித்துள்ளது.
- à®®ுன்பு எஸ்.எஸ்.எல்.சி. தேà®°்வில் à®®ாணவர்களுக்கு 8 பக்கங்கள் கொண்ட à®®ெயின் விடைத்தாள் இருக்குà®®். கூடுதல் விடைத்தாள் கேட்டு à®®ாணவர்கள் வாà®™்குவாà®°்கள் அது இப்போது 30 பக்கங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே பெà®°ுà®®்பாலுà®®் கூடுதல் விடைத்தாள் கேட்டு வாà®™்கவேண்டியதில்லை.
- அதுபோல பிளஸ்-2 à®®ாணவர்களுக்கு à®®ுன்பு 16 பக்கங்கள் கொண்ட à®®ெயின் விடைத்தாள் வழங்கப்பட்டது. அது இனிà®®ேல் 38 பக்கங்கள் கொண்டதாக வழங்கப்பட உள்ளது.
- இதனால் இனிà®®ேல் à®®ாணவர்கள் நூல் கொண்டு விடைத்தாள்களை கட்டத்தேவையில்லை. à®®ாணவர்கள் நலனுக்காக பள்ளிக்கல்வித்துà®±ையின் தேà®°்வுத்துà®±ை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
No comments:
Post a Comment